கிளிநொச்சி வீழ்ந்தது ஒரு துன்பியல் சம்பவம்!!!
1992 இரண்டு கட்ட தேர்தல் நடக்கின்றது நம் தமிழ்நாட்டில்! அது வாழ்வோ சாவோ போராட்டம் தமிழனுக்கு, ஏனனில் MGR இல்லை அப்போது. அவர் இல்லா ஒரு தேர்தல். அவர் இருந்து ஒரு தேர்தல் நடந்தால் அது வேறு. ஆனால் அப்போதோ கலைஞரோ, செயலிதாவோ என்கிற நிலை. செயலலிதா வந்துவிட்டால் என்ன ஆகும் தமிழகமே சுடுகாடாகும் நிலை! அந்த நேரத்தில் கொல்லப்படுவது ராஜீவ்!
விளைவு 1992-96 அராஜக ஆட்சி! ஒரு இருண்ட ஆட்சி தமிழகத்தில்!சசிகலாவின் ஆட்சி! அதை விவரிக்க நான் இங்கே வரவில்லை!
ஆக தமிழகத்தில் அப்போது ஜெயலாலிதாவின் ஆட்சியை கொண்டு வந்தது புலிகள்!
அதன் பிறகு எத்தனையோ கஷ்டப்பட்டு திரும்பவும் ஆட்சிக்கு வரவேண்டிய நிலை!
அதல்லாம் போகட்டும், இன்றைய நிலையில்................
புலிகள் ஒவ்வொறு இடமாக இழந்து கொண்டிருப்பது மிகவும் வருந்த தக்க நிகழ்வு! காரணம் அடிப்படையாக என்ன? அன்று அந்த கோர கொலை நடந்ததுதானே!
இந்தியாவும் இப்போது கண்டு கொள்ள வில்லை! கலைஞரும் கண்டு கொள்ளவில்லை என்று குமுறும் முன்னே கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டியது தானே!
அன்றைக்கு தன் பிறந்த நாள் வசூல் தொகை கொடுத்த கலைஞர் வேண்டாம்.ஆனால் இன்று கலைஞர் வேண்டும் என்றால் புலிகளே என்ன அர்த்தம். ஆக பதவியில் இருப்பவர் ஆதரவு உங்களுக்கு வேண்டும் என்று தானே!
அதனால் தானே "பதவி" என்கிற விஷயம் வேண்டிகிடக்கு எல்லோருக்கும். இதே கலைஞர் எதிர் கட்சியாக இருந்தால் இத்தனை முக்கியத்துவம் கொடுத்து இருப்பீர்களா நீங்கள்?
உங்கள் வலைகுஞ்சுகள் எத்தனை எத்தனை கீழ்த்தரமாக கலைஞரை அவரின் வயதையும் பாராமல் திட்டி தீர்க்கின்றன! அது எந்த அளவு உங்களை உங்கள் அரசியலை பாதிக்கும் என உங்களுக்கு தெரியும் அல்லவா? அநியாயமாக இந்திய அரசியல் கொலை செய்ததினால், செய்துவிட்டு சும்மா இருந்திருக்கலாம் அதனை "இது ஒரு துன்பியல் சம்பவம்" என சொல்லி மேலும் இந்தியன் மனதில் எரியும் நெருப்பில் நெருப்பை அள்ளி கொட்டினீர்களே, அதை கூட விட்டு விடலாம். ஆனால் இப்போது கலைஞரை திட்டி தீர்ப்பது எந்த விதத்தில் நியாயம். ஆக இதை எல்லாம் சரி செய்ய முடிவது கலைஞர் என மட்டுமே ஏன் நீங்க எல்லாரும் நினைக்கிறீர்கள் அதனால் தான் அந்த திட்டு திட்டுகிறீர்கள்.
எல்லோருமே திட்டுவது கலைஞர் பதவி ஆசை பட்டவர் என்பதை தானே! அதிலும் ஒரு பதிவர் "பிஜேபிக்கு ஓட்டு போட விளம்பரம் கொடுத்தாரே! சரியென்றே வைத்து கொள்வோம்! சரி இந்தியாவுக்கு என்ன கோவம் "தான் தேடப்படும் குற்றவாளிக்கு அந்த தமிழீழ தலைவர் பதவி கிடைக்க கூடாது" என்பதாகத்தானே இருக்கும். அதனால் "தமிழீழம்" மட்டுமே தனது கொள்கை என இருக்கும் தலைவர் ஏன் "நான் இந்திய விசாரனைக்கு கட்டுபடுகிறேன்!அங்கே வந்து சரணடைகிறேன், ஆனால் அதற்கு முன் ஒரே நிபந்தனை, எனக்கு நான் சரணடையும் தேதியும் தமிழீழம் உண்டாகும் தேதியும் ஒரே நாளாக இருக்க வேண்டும்" என ஏன் அறிவிக்க கூடாது??? அப்போது ஒத்து கொள்கிறோம் "பதவி" என்கிற வார்த்தைக்கு உள்ள சக்தியை பற்றி.
இந்திய அமைதிப்படை உள்ளே நுழைந்த சம்பவம் பற்றியும் அப்போது புலிகள் ஆயுதங்கள் ஒப்படைத்ததும் பற்றி தனியாக விவாதிக்கலாம். அப்போது கூட தி.மு.க அதை ஆதரிக்கவில்லை. அந்த படை திரும்பிய போது வரவேற்கவில்லை என்பதும் உண்மை!
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எங்கள் சகோதரர்கள் என்பது அடுத்த விஷயம். இந்தியா என்பது எங்கள் தாய் என்பது முதல் விஷயம்! எங்கள் இந்திய தலைவன் பரிதாபமாக செத்த போது நீங்கள் சொன்ன வார்த்தை தான் இப்போது சொல்ல முடிகின்றது எங்களாலும் "கிளி நொச்சி இழப்பு என்பது ஒரு துன்பியல் சம்பவம்" என்று!
18 comments:
I condemn your posting which embarasses us...we are the real tamils and all people in Tamil nadu are to serve and protect us (Tamil Eelam real tamils)...you see we didn't need you between 1997 - 2000..but now SLArmy transformed..so we need TNTamils to save us untill we find ways to survive...
do you understand? ..and more importantly
don't ask any questions that we cannot answer, morally right, or which can put us in spot...
always cry for us..don't try to correct our way....remember Rajiv...if we can do to Rajiv..we can do to anyone...
தேவையான பதிவு அப்படியே வழிமொழிகிறேன்.கலைஞரா திட்டுவது தான் இப்போ அவர்களது முக்கிய வேலையே.
//அந்த நேரத்தில் கொல்லப்படுவது ராஜீவ்!
விளைவு 1992-96 அராஜக ஆட்சி! ஒரு இருண்ட ஆட்சி தமிழகத்தில்!சசிகலாவின் ஆட்சி! அதை விவரிக்க நான் இங்கே வரவில்லை!
ஆக தமிழகத்தில் அப்போது ஜெயலாலிதாவின் ஆட்சியை கொண்டு வந்தது புலிகள்!//
ராஜீவ் செத்தால்.... இந்திய தமிழர்களுக்கு அறிவு கெட்டு போய் விடும் எண்டு ஒரு சிறந்த கருத்தை சொல்ல முனைந்து இருக்கின்றீர்...
ஆக தமிழர்கள் முட்டாள்கள் எனும் கருத்தை ஆளமாக்க முனைகிறீர்...
தமிழகத்தில் திமுக ஆட்ச்சியை கலைத்தது காங்கிரஸ் அரசு... இராஜீவ் சாகும் போது காங்கிரஸ் ஆட்ச்சியில் இருக்க வில்லை... ஆனால் இராஜீவ் சாகும் போது ஆட்ச்சியில் இருந்தது கலைஞர் அரசு..
இராஜீவ் செத்து போனதன் பின்னர் ஆட்ச்சிக்கு வந்த காங்கிரஸ் ஒரு காரணத்தை சொல்லி கலைஞர் ஆட்ச்சியை கலைக்கிறது...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பத்மநாபா தலைமையில் ஆயுதங்களுடன் தங்கி இருந்த குழுவை யாரோ கொலை செய்து போட்டார்கள்... கொலை நடந்த மறுதினம் காவல்துறையின் சுத்தி கரிப்பின் போது இறந்த உடல்களுடன் ஆயுதங்களும் கையகப்படுத்த பட்டன...
ஆயுதங்களோடு ஒரு குழுவை தனது ஆட்ச்சியில் வைத்து இருந்தது கலைஞர் செய்த தியாகமா... அந்த குழு இந்திய இராணுவத்தோடு ஆடிய கொலைவெறி ஆட்டம் கலைஞருக்கு தெரியாதா...?
இப்போ கேள்வி எழுகிறது... இந்திய இராணுவம் இந்தியா திரும்பிய போது அவர்களை வரவேற்க போகாத கலைஞர் எதுக்காக இந்திய இராணுவத்தோடு சேர்ந்து கொலை வெறியாடிய குழுவுக்கு அடைக்கலம் கொடுத்தார்...??
முடிந்தால் தங்களின் அறிவுக்கு இவை ஏதும் எட்டி இருந்தால்... மானம் உள்ள தமிழனாக இருந்தால் பதில் அழியுங்கள் நண்பரே...
The article tries to do what M. K. Narayanan did while he was in SL. He told the TNA MPs that somebody must be punished for killing Rajiv, give us Pottu Amman! Here you have written that Prabhakaran must surrender to India and face the investigation. Basically, you guys trying to create a feeling in the minds of SL tamils that LTTE are burdens for SL tamil. First, why don't India create separate Tamil Ealam, send the army and capture Prabhakaran? By doing this, SL tamils will be happy because they are liberated from both SL government and LTTE! We have captured the person, who supposedly the mastermind of Rajiv assasination. By the way, Who is claiming as the "Leader of World Tamils". Who wants to sacrifice his life for the welfare of SL tamil? Who collected letters of resignation from the MPs to stop the genocidal war in SL? If you do all these dramas, people do question your act! Take it as it comes!
நீ ஒரு தமிழனடா முதல் ..பின்னர் தான் இந்தியன்..உனக்கெல்லாம் வார்த்தையால் பதில் சொல்ல முடியாது..துப்பாக்கி ரவைகள் தான் சரி..
உனது அன்னை இந்தியா ஏன் சிங்கள நாய்களுடன் வேசையடுகிறாள் என்று சொல்..இந்தியா என்பதெல்லாம் மாயை..
poda thaayoli ngommala pottu dog okka. thevidiyalukkuthaanda nee poranthiruppa..
oru appan illada unakku ngommala pala appanda unakku thayoli
naasama poda thevidya mavane
100% correct
Sorry to type in English...
Ellamae thunbiyal sambavam...
more than 8,000 tamil people killed between 87-90???????????
உங்கள் பார்வையோடு நான் முழுவதுமாக உடன்படவில்லை என்றாலும் உங்கள் ஆதங்கம் நியாயமானதே. கிளிநொச்சி வீழ்ந்ததற்குக் கலைஞரைக் காய்வது முட்டாள்தனம். கருணாநிதி ஒரு சந்தர்ப்பவாதி, துரோகி என்றால் பிரபாகரனையும் அப்படிக் குற்றம் சாட்டுவதற்கான 'நியாயங்கள்' உள்ளன.
போட்ட பின்னூட்டத்தை எல்லாம் வெளியிடாமல் முடக்கும் சூரியன் என்ன அவியலுக்கு...???
உங்களது அரசியல் மாதிரி கேவலமானதுதான்யா உனது வாதமும்...!!
முட்டாளே... முதலிலை உலக அறிவை வளர்த்து கொள் பிறகு உனது தலைவன் தவறுகு கோமணம் கட்டலாம்...
if any one fuck ur mother or ur sister that the time what u think? wether if he is PM or CM as a ordinary man they must try to kill.if u r not a ordinary man so u can do one thing u send ur family to rajiv gandhi or his son.
who is rajiv gandhi u know?
how he was a PM of india.he had any uality to rule our country.who is karunanithi. do u know about dmk original. how they grew our people.rajiv or karunanithi they are servent of people.they came power to serve the people.with in 40 yrs he is richest person in asia. but what about us still we r starving.first realise ur thinking. study lot then u know.don,t run in bot.after u r also mad.
முதலில் நீங்கள் குறிப்பிடும் தேர்தல் நடந்த ஆண்டு 1991 என்பதை முதலில் தெரிந்து கொண்டு, அதன்படி எழுதுங்கள். ஆரம்பமே கோளாறு. இதில் துன்பியல் சம்பவம் என ஒரு பதிவு வேறு.
காத்து! உன் பெயர் இனிமே **து! ஏன்னா அரசியல் தெரியாம பேசாதே! யார் செத்த போது யார் ஆட்சியிலே இருந்தாங்கன்னு அடிப்படை அறிவு இல்லாத நீ எனக்கு அரசியல் சொல்லி கொடுக்காதே!
இதுல நான் பதில் சொல்லலைன்னு வேற கோவ மயிறு!
\\ Anonymous said...
நீ ஒரு தமிழனடா முதல் ..பின்னர் தான் இந்தியன்..உனக்கெல்லாம் வார்த்தையால் பதில் சொல்ல முடியாது..துப்பாக்கி ரவைகள் தான் சரி..\\
வாடாங்கொய்யா! உன் ரவைக்கு என் **து தான் சரியான இடம்! என் நெஞ்சு இல்லை! ஜனநாயகம்ன்னா என்னான்னு தெரியாத நாய் பேசுது இதை!
ஜோசப் பால்ராஜ்! மன்னிக்கனும், அது ஒரு சிறு தவறு தான்!
வெத்து வேட்டு உங்க கருத்திலே எனக்கும் கொஞ்சம் உடன்பாடு உண்டு, ஆனா முழுமையா இல்லை!
சில அனானிகள் அசிங்கமா எழுதியதால நீக்கி விட்டேன்!
Post a Comment